SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முளைக்கட்டிய பச்சைப் பயறு இனிப்பு சுண்டல்

2017-10-03@ 17:13:35

என்னென்ன தேவை?

பச்சைப்பயறு - 1 கப், பொடித்த வெல்லம் - 1 கப், தேங்காய்த் துருவல் - 1/4 கப், ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பச்சைப்பயறை ஒரு நாள் முன் ஊறவைத்து முளைக்கட்டி வைத்து, அடுத்த நாள் குக்கரில் மலர வேகவைத்து கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லம், 1/4 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடித்து, மீண்டும் அடுப்பில் வைத்து பாகு பதத்திற்கு காய்ச்சவும். இத்துடன் நெய், வேகவைத்த பயறு சேர்த்து கிளறி, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் தூவி கலந்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்