SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாலாஜாவில் நவராத்திரியையொட்டி 108 சுமங்கலி பூஜை

2017-09-25@ 11:59:10

வாலாஜா: வாலாஜாவில் நவராத்திரியையொட்டி 108 சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கன்னிப் பெண்களை அம்பாளாக பாவித்து அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். நவராத்திரியையொட்டி 108 சுமங்கலி பூஜை நேற்று வாலாஜாவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு பிராமண சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் பாலாஜி, மகளிரணி அமைப்பளார் ஸ்ரீமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரி வரவேற்றார். இதில் 108 சுமங்கலிகளுக்கு பாதபூஜை செய்யப்பட்டது. அதேபோல் கன்னிப் பெண்களை அம்பாளாக பாவித்து அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. முன்னதாக, கோ பூஜையும், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்