SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளிகொண்டா, விரிஞ்சிபுரம் கோயில்களில் நவராத்திரி விழா கோலாகலம்

2017-09-25@ 11:58:27

பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா, விரிஞ்சிபுரம் கோயில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் புகழ்பெற்ற திருத்தலமான உத்திர ரங்கநாத கோயிலில் நவராத்திரி விழா கடந்த 21ம் தேதி தொடங்கியது. தினமும் உற்சவருக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இதேபோல் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று துர்கையம்மன் அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்