SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சஞ்சீவிராயபெருமாள் கோயிலில் கிரிவலம்

2017-09-25@ 11:57:53

தா.பேட்டை: தா.பேட்டை அருகே உள்ள தலைமலையில் சஞ்சீவிராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மலை உச்சியியில் உள்ள இக்கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சஞ்சீவிராய பெருமாள், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், கருப்பண்ணசாமிஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சஞ்சீவிராயபெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் பலர் கிரிவலம் சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பக்தர் நித்யா என்பவர் கூறும்போது, திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், வேலை வாய்ப்பு, கல்வி, செல்வசெழிப்பு வேண்டியும், விவசாயம் செழிக்கவும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வேண்டிக்கொண்டு கிரிவலம் சுற்றி வருகின்றனர் என்றார். மலை அடிவாரத்தில் தளுகை பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்