SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லட்சுமி நாராயண சுவாமி கோயிலில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு

2017-09-25@ 11:54:23

கிருஷ்ணகிரி: நவராத்திரி விழாவையொட்டி, கிருஷ்ணகிரி லட்சுமி நாராயண சுவாமி கோயிலில்  கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோயிலில், நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து கோயில் வளாகத்தில் நேற்று கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 9 நாட்கள் நடக்கவுள்ள இந்த விழாவின் 10வது நாளில், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள 11 கோயில்களில், இரவு முழுவதும் தேர்கள் நகர் வலம் வந்து பழையபேட்டை காந்தி சிலை அருகில் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை வழிபடுவர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்