SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா துவங்கியது : பக்தர்கள் புனித நீராட சிறப்பு ஏற்பாடுகள்

2017-09-13@ 12:12:23

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா நேற்று கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி பக்தர்கள் வசிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புஷ்கரம்  விழாவை சிறப்பாக கொண்டாட திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில்  பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா தொடங்கும் நாள் முதல் முடியும்  வரை பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தை சுற்றியுள்ள  பகுதிகளில் விழா நாட்களில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. காவிரியில் குளிப்பதற்கு ஆண்கள் மற்றும் பெண்கள்  இருபாலருக்கும் தனித்தனியே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உடை  மாற்றும் அறை, தற்காலிக ஓய்வறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DURGAPOOJA

    உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

  • RUSSIALIGHT

    ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்