SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காளிப்பட்டி கந்தசாமி கோயில் கும்பாபிஷேகம்

2017-09-13@ 12:11:45

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்ற புனித நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் மீது  புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. செங்குந்தர் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடந்தது.கும்பாபிஷேக  விழாவில் திமுக முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம், காளிப்பட்டி கந்தசாமி   கோயில் அறங்காவலர் செல்வகுமார், வழக்கறிஞர் சதாசிவம், சென்றாயபெருமாள் கோயில் தர்மகர்த்தா ரங்கசாமி மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. விழா ஏற்பாடுகளை ரத்தினசாமி, அப்புதுரைசாமி, ராதா சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sushmafrancepm

    பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

  • coolingtowersflorida

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

  • taiwaneseminimodels

    தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

  • tentsforchildrenstexas

    அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

  • PresidentGreeceleaders

    அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்