SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பார்த்தசாரதி

2017-09-12@ 14:02:10

சென்னை மெரினா கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள வைணவ திருத்தலம் இது. எழில் நிறைந்த சிற்பங்கள் நிறைந்த இந்த கோயிலுக்கு உயர்ந்த கோபுரங்களும், பரந்து விரிந்த பிராகாரங்களும் மேலும் பெருமை சேர்க்கின்றன. இக்கோயில் ‘தென்திருப்பதி’ என்று அழைக்கப்படுவதால் இந்தியா
முழுவதிலிருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள். குருஷேத்திரப் போரில் அர்ஜுனன் போர்புரிய மறுத்தபோது அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா உபதேசித்ததுதான் பகவத்கீதை. அவர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் காட்சி இங்குள்ள கோபுரத்தையொட்டி அழகாக செதுக்கப்பட்டு இருப்பது சிறப்பது. மேலும், அர்ஜுனனுக்கு தேரோட்டிய காரணத்தாலேயே இங்குள்ள பெருமாள் ‘பார்த்தசாரதி’ என்று அழைக்கப்படுகிறார். இங்கு இவர் மீசையுடன் அருள்பாலிப்பது  தனிச்சிறப்பு.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்