SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

12 இடங்களில் திருநாமம்

2017-09-11@ 16:43:22

விஷ்ணு பக்தர்கள், தங்கள் உடலில் பன்னிரெண்டு இடங்களில் நாமம் போட்டிருப்பார்கள். இதற்கு காரணம் தெரியுமா? விஷ்ணுவுக்கு, கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வரமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர என்னும் பன்னிரெண்டு நாமங்கள் உண்டு. இதை ‘துவாதச நாமங்கள்’ என்பர். ‘துவாதச’ என்றால் ‘பன்னிெரண்டு’ இந்த நாமங்களைச் சொல்லியபடியே, பக்தர்கள் பன்னிரெண்டு இடங்களில் திருமண் (நாமம்) இடுவர். பெருமாளின் நாமங்களைச் சொல்லியபடியே, திருமண் இடுவதால்தான் நாமம் என்றே பெயர் ஏற்பட்டது.

கோட்டாறு கோலப்பன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rahl_soniyaa

    டிசம்பர் 16ல் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் : ஒருமனதாக தேர்வாகிறார் ராகுல்காந்தி

  • mnao_diretor11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு டைரக்டர் மனோபாலா பரிசுகள் வழங்கினார்

  • WorldMissManishiChile

    உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மனுஷி சில்லர்: 118 நாடுகள் பங்கேற்பு

  • Okenakal

    ஓகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : படகு சவாரி செய்து உற்சாகம்

  • 20-11-2017

    20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்