SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிஸ்தா ரோல்ஸ்

2017-09-11@ 14:54:09

என்னென்ன தேவை?

துருவிய பனீர் - 200 கிராம்,
பால் - 8 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 4 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் -1/2 டீஸ்பூன்,
பிஸ்தா தூள் - 4 டீஸ்பூன்,
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்,
பிஸ்தா சீவல் - 2 டீஸ்பூன்,
அலங்கரிக்க பிஸ்தா தூள் - சிறிது.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் பனீர் துருவல், சர்க்கரைத்தூள், பிஸ்தா தூள், எசென்ஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்து தேய்த்து நன்கு பிசையவும். கலவை உருட்டும் பதத்திற்கு வந்ததும், 10 முதல் 12 உருண்டைகளாக உருட்டி, உள்ளே பிஸ்தா சீவல் வைத்து மூடி ரோல்ஸ் செய்யவும் அல்லது விருப்பமான வடிவத்தில் செய்து பிஸ்தா தூளில் புரட்டி அலங்கரித்து பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

  • sothnai_jaya

    21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்