SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2017-09-09@ 10:09:58

செப்டம்பர் 9, சனி

சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் புறப்பாடு. சிறப்பு அபிஷேகம். ஆராதனை. திண்டுக்கல் சத்குரு கருணாம்பிகை அம்மையார் குரு பூஜை.

செப்டம்பர் 10, ஞாயிறு

சதுர்த்தி. மகாபரணி. கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஹனுமாருக்கு திருமஞ்சன சேவை. புன்னைநல்லூர் மாரியம்மன் தேர்.

செப்டம்பர் 11, திங்கள்

சஷ்டி. கார்த்திகை விரதம்.  திருப்போரூர் முருகப் பெருமான் அபிஷேகம். பழநி முருகன் புறப்பாடு. வலங்கைமான் மகா மாரியம்மன் தெப்பம்.

செப்டம்பர் 12, செவ்வாய்

மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி புறப்பாடு. குரங்கணி முத்து மாலையம்மன் புறப்பாடு.

செப்டம்பர் 13, புதன்

பாஞ்சராத்ர ஜெயந்தி. மத்யாஷ்டமி. மதுரை நவநீத கிருஷ்ணஸ்வாமி உற்சவம். லட்சுமி பூஜை.

செப்டம்பர் 14, வியாழன்

மஹாவ்யதீ பாதம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

செப்டம்பர் 15, வெள்ளி   

திருவிடை மருதூர் பிரஹத்குஜாம்பிகை புறப்பாடு. கும்பகோணம் ராமர் திருக்கல்யாணம். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்