SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகி பொட்டுக்கடலை மாவு சீடை

2017-09-08@ 16:55:38

என்னென்ன தேவை?

ராகி மாவு, பச்சரிசி மாவு - தலா 1 கப்,
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உடைத்த மிளகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ராகி மாவை லேசாக வறுத்து ஆறவைத்து, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு கலந்து சலித்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு, வெண்ணெய், சிறிது தண்ணீர் கலந்து உருட்டும் பதத்திற்கு பிசைந்து, கோலி வடிவத்தில் உருட்டி, சூடான எண்ணெயில் கரகரப்பாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்பு:

அரிசி மாவுக்கு பதில் குதிரைவாலி, சாமை அரிசி மாவிலும் செய்யலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

  • sothnai_jaya

    21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்