SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டிவீரன்பட்டி தில்லை நடராஜருக்கு ஆவணி சதுர்தசி விழாவில் சிறப்பு அபிஷேகம்

2017-09-06@ 12:23:43

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் உள்ள ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலில் ஆவணி சதுர்தசி விழாவை முன்னிட்டு தில்லை நடராஜருக்கும் உடனுறை சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. இத்திருக்கோயிலில் உள்ள தில்லை நடராஜருக்கு  வருடத்திற்கு மார்கழி திருவாதிரை, மாசி மகம், சித்திரை திருவோணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்தசி மற்றும் புரட்டாசி விழா உட்பட 6 அபிஷேகங்கள் நடைபெறும். இந்த ஆவணி மாதத்திற்கான பூஜைகள் இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

  • AshokKumarsuicide

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்