SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைமலை சாஸ்தா கோயிலில் நாளை கால்நாட்டு வைபவம்

2017-09-04@ 14:26:41

கடையம்: கடையம் ராமநதி அணை மேல் பகுதியில் தலைமலை சாஸ்தா கோயில் உள்ளது. இந்த கோயிலில் தலைமலை அய்யனார் சாஸ்தா, சங்கரி அம்மன், வனபேச்சியம்மன் மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தேவதைகள் உள்ளன. இக்கோயில் கொடை விழா செப்.12ம் தேதி நடக்கிறது. இதனையடுத்து கோயிலின் கால்நாட்டு வைபவம் நாளை (5ம் தேதி) காலை 1112மணிக்குள் நடைபெறுகிறது. சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடக்கிறது. கொடை விழாவை முன்னிட்டு 12ம் தேதி காலை 11 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், சங்காபிஷேகம், கங்கா பூஜையும் தொடர்ந்து அன்னதானம், அலங்கார தீபாராதனை மற்றும் படையல் பூஜை நடக்கிறது. கொடை விழாவில் பக்தர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி செய்யபட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாகமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

  • SharjahLightFestival

    ஷார்ஜாவில் ஒளி திருவிழா: வண்ண விளக்குகளால் ரம்மியமாக மின்னிய நகரம்!

  • aircrashsearching

    ஈரானில் விமான விபத்து: தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம்

  • duofestivalsouthkorea

    தென்கொரியாவில் டூயோ பாரம்பரிய விழா கொண்டாட்டம்: டூயிங் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X