SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருவாலப்பர்கோவில் பெரியாண்டவர் பெரியநாயகி கோயில் கும்பாபிஷேகம்

2017-09-04@ 14:20:52

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகில் உள்ள குருவசாலப்பர் கோவில் கிராமத்தில் தெற்கு தெருவில் உள்ள பெரியாண்டவர் உடனுறை பெரியநாயகி கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 1ம் தேதி விநாயர் கூட்டு பிராத்தனை, கஷபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை தீபாராதனை நடைபெற்றது. 2ம் தேதி அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பனம், கும்பஅலங்காரம், யாகசாலை பிரவேசம், பூர்ஷகுதி, தீபாராதனை நடைபெற்றது.

நேற்று காலை யாக பூஜை, திரவிய ஹோமம், மகாபூர்ணாகுதி, யாத்ரதானம் ஆகியவை நடைபெற்று 9மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது, பின்னர் மூலவர்க்கும் கும்பாபிஷேகம நடைபெற்றது. மாலை 4மணிக்கு மண்டல அபிஷேகம் துவங்கியது. கும்பாபிஷேகம் வடக்கரை ராஜமன்னார்குடி ராமானுஜ ஜியர் முன்னிலையில்நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DURGAPOOJA

    உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

  • RUSSIALIGHT

    ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்