SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெகந்நாத பெருமாள் கோயிலில் சுக்லபட்ச அஷ்டமி ஹோமம்

2017-08-30@ 12:45:36

கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த நாதன்கோயில் ஜெகந்நாத பெருமாள் கோயிலில் சுக்லபட்ச அஷ்டமி ஹோமம் நடந்தது. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் 40ல் நடுநாயகமாக திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோயில் சேத்திரமாகும். இந்த கோயிலில் பெருமானை திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளார். கோயிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்லபட்ச ஸ்ரீசுக்த அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று வளர்பிறை அஷ்டமி என்பதால் செண்பகவல்லி தாயாருக்கு சுக்த அஷ்டமி ஹோமம் நடந்தது. இதைதொடர்ந்து மூலவர் உற்சவம், திருமஞ்சனம், தாயார் புறப்பாடு நடந்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

  • AshokKumarsuicide

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்