SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கறுப்பு மூக்குக் கடலை சுண்டல்

2017-08-23@ 14:53:17

தேவையான பொருட்கள்:

கறுப்பு மூக்குக்கடலை1 கப், துருவிய தேங்காய்1 டேபிள்ஸ்பூன், உப்புதேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய்2, எண்ணெய்1 டேபிள்ஸ்பூன், சர்க்கரை¼ டீஸ்பூன்.

செய்முறை:

கறுப்பு மூக்குக்கடலையை முதல் நாள் இரவே கழுவி தண்ணீரில் ஊறவைக்கவும், மறுநாள் காலையில் உப்பு போட்டு வேக வைத்து தண்ணீரை  வடித்துக் கொள்ளவும். (குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்தால் போதுமானது). கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை  தாளித்து, வேகவைத்த கடலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலக்கி  கிளறி, சர்க்கரை தூவி இறக்கி நிவேதிக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்