SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தந்தையைப்போல் பிள்ளை(யார்)

2017-08-23@ 14:36:05

தாயைப்போல பிள்ளை என்பதுதான் உலக வழக்கு. ஆனால் தன் தந்தை சிவபெருமானின் தோற்றத்தை விநாயகப் பெருமான் ஒத்திருப்பார். இருவரும் வேறுவேறு  அம்சம். சிவபெருமானின் மற்றொரு வடிவமே விநாயகப் பெருமான் என்பர். அந்த ஒப்பீடு இதோ:

1. சிவபெருமானைப் போலவே விநாயகரும் சிவந்த மேனியை உடையவர்.
2. சிவபெருமானுக்கு 5 தலைகள். ஹெரம்ப கணபதிக்கு 5 தலைகள்.
3. இருவருக்கும் மூன்று கண்கள்.
4. இருவரும் தலையில் மூன்றாம் பிறையணிந்திருப்பர்.
5. இருவரும் பாம்பை ஆபரணமாகக் கொண்டவர்கள்.
6. சிவனைப் போலவே விநாயகரும் ஐந்தொழில்களைச் செய்கிறார்.
7. இருவரும் நடன கோலத்தில் காட்சி தருவர் - நடராஜர், நர்த்தன கணபதி.
8. பார்வதி-சிவனின் இடப்பக்கத்தில் இருப்பதுபோல், வல்லபை, விநாயகரின் இடப்பக்கம் இருப்பாள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ilavarsar_pakisthn111

    பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

  • kavan_manavai11

    அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

  • seuol_expooo1

    தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

  • pumbkin_comp111

    அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்