SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரச மரத்தடியில் அமர்ந்தது ஏன்?

2017-08-23@ 14:35:19

விநாயகர் விக்கிரங்கள் பெரும்பாலும், குளக்கரையின் அருகில் உள்ள அரச மரத்தடியில்தான் ஸ்தாபனம் செய்யப்பட்டிருக்கும். அரசமர நிழல் படர்ந்த நீரில்  குளிப்பது, உடல்நலத்திற்கு நல்லது. பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வரும்போது கிடைக்கும் தூய பிராணவாயு, பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை  நீக்கக்கூடியது. எனவே கிராமங்களில் குளக்கரையில் அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்