SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாம்புடன் அருள்பாலிக்கிறார் விநாயகப் பெருமான்

2017-08-23@ 14:34:22

* திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள விநாயகர், தும்பிக்கை இல்லாமல் காட்சியளிக்கிறார்.
* திருப்பரங்குன்றத்தில் கரும்பேந்திய விநாயகரைக் காணலாம்.
* சங்கரன்கோவிலில் கையில் பாம்புடன் அருள்பாலிக்கிறார் விநாயகப் பெருமான்.
* கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பெண் வடிவிலான விநாயகரை தரிசிக்கலாம்.
* மதுராந்தகத்திலிருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள செய்யூர் பேருந்து நிலையத்தின் அருகே கச்சேரி விநாயகர் எனும் பெயரில் ஆனைமுகனை தரிசிக்கலாம்.
* கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமானின் கை, கால், தும்பிக்கையைத் தட்டினால் விதவிதமான இன்னிசை எழுகிறது. எனவே  இவர் இசை விநாயகர் என வழிபடப்படுகிறார்.
* தமிழ்நாட்டில் முதன்முதலாக தங்கத்தேரில் பவனி வந்த பிள்ளையார் என்ற பெருமையைப் பெற்றவர் கோவை ஈச்சனாரி பிள்ளையார். இங்குள்ள தேர் ஏழரை  கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது.

தொகுப்பு: இரா.பாலகிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்