SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனந்த வாழ்வருளும் ஆனந்த கணபதி

2017-08-23@ 12:21:14

உமையாள்புரத்தில் உள்ள ஆனந்த மகாகணபதி கோயில் குறிப்பிடத்தக்கது. சிறப்புடையதும்கூட. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு விநாயகர் இப்போது
இருக்கும் இடத்திலேயே ஒரு அரச மரத்தின் அடியிலேயே இருந்ததாகவும் ஒருசமயம் அந்த அரச மரம் வேருடன் விழவே அவதூத சுவாமிகள் ஒருவர் மான் தோல் யந்திரம் வைத்து விநாயகரை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்தார் என்றும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. கோயிலை ஒட்டி ஒரு மடம் இருக்கிறது. நீராடி தூய உடை உடுத்தி கோயில் நந்தவனத்திலேயே மலர் பறித்து தொடுத்தும் அங்கேயே நிவேதனத்தையும் தயாரித்து அர்ப்பணிக்கிறார்கள். ஆசாரம் காரணமாக இந்த மடத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, ஆவணி மாத அமாவாசைக்கு முன் நடத்தப்படும் நிறைபணி உற்சவம் ஆகியவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

  • AshokKumarsuicide

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்