SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேலூர் அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

2017-08-21@ 12:46:41

மேலூர்: மேலூர் அருகே சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. மேலூர் அருகே உள்ள வண்ணாம்பாறைப்பட்டியில் உள்ளது சித்தி விநாயகர் கோயில். இக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த 3 நாட்களுக்கு முன் யாகசாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க கும்பத்தில் புனித ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழுவினர்  செய்திருந்தனர். இதில் மேலூர் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sushmafrancepm

    பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

  • coolingtowersflorida

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

  • taiwaneseminimodels

    தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

  • tentsforchildrenstexas

    அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

  • PresidentGreeceleaders

    அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்