SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2017-08-12@ 09:42:25

ஆகஸ்ட் 12, சனி

திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை. திருச்செந்தூர் சுப்ரமண்யஸ்வாமி ஆலய ஆவணி உற்சவம் ஆரம்பம். நங்கநல்லூர் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி சுவாமிகள் ஜெயந்தி.

ஆகஸ்ட் 13, ஞாயிறு

ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. புன்னைநல்லூர் மாரியம்மன் முத்துப் பல்லக்கு. மடிப்பாக்கம் சீதளா தேவி ஆடித் திருவிழா.

ஆகஸ்ட் 14, திங்கள்

கோகுலாஷ்டமி. திருப்போரூர் முருகப் பெருமான் அபிஷேகம்.

ஆகஸ்ட் 15, செவ்வாய்  


ஆடிக் கிருத்திகை. கார்த்திகை விரதம். அரவிந்தர் தினம். வரகூர் உறியடி. குமரன் குன்றம் ஆடி கிரிவலம்.

ஆகஸ்ட் 16, புதன்  

அஹோபிலமடம் ஸ்ரீமத் 22வது பட்டம் ஸ்ரீஅழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம். கீழ்த்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீஜெயந்தி. திருவையாறு, கண்டமங்கலம், வேதாரண்யம், பிள்ளையார்பட்டி, கணபதி அக்ரஹாரம், திருவலஞ்சுழி தலங்களில் சதுர்த்தி உற்சவாரம்பம்.

ஆகஸ்ட் 17, வியாழன்  

விஷ்ணுபதி புண்ணிய காலம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஆகஸ்ட் 18, வெள்ளி


ஏகாதசி. ஸ்ரீபெரும்புதூர் மணவாளமாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. திருமோகூர் காளமேகப் பெருமாள் புறப்பாடு. திருச்செந்தூர் ஷண்முகர் சிவப்பு சாத்தி தரிசனம்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்