SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

2017-07-17@ 11:53:54

திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் சனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயில் உள்ளது. தனியாருக்குச் சொந்தமான இந்த கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 10.45 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யா வாஜனம், வாஸ்துபூஜை, கடஸ்தாபனம், 1ம் கால பூஜை, தீபாராதனைகள் மற்றும் 2ம் கால பூஜை நடந்தன. தொடர்ந்து நேற்று காலை 7.50 மணிக்கு மஹா பூர்ணாஹீதி, தீபாராதனையைத் தொடர்ந்து 8.15 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

  • AshokKumarsuicide

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்