SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2017-07-15@ 08:03:07

15.7.2017, சனி

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.

16.7.2017, ஞாயிறு

தட்சிணாயன புண்யகாலம். கும்பகோணம் சார்ங்கபாணி ஆலய தட்சிணாயன வாசல் திறப்பு.

17.7.2017, திங்கள்  

ஆடிப் பண்டிகை. குடந்தை கும்பேஸ்வரர் மங்களாம்பிகை லக்ஷார்ச்சனை ஆரம்பம். நாகப்பட்டினம் நீலாயதாக்ஷியம்மன், ராமேஸ்வரம் பர்வத வர்த்தினியம்மன், திருவாடானை  சினேக வல்லியம்மன் உத்ஸவாரம்பம். நயினார் கோயில், திருக்கழுக்குன்றம் கொடியேற்றம். திருவள்ளூர் வீரராகவர் புறப்பாடு. கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனசேவை.  

18.7.2017, செவ்வாய்   


நாகப்பட்டினம் நீலாயதாக்ஷியம்மன் மஹாலக்ஷ்மி அலங்காரம். நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி. ராமேஸ்வரம் அம்பாள் தங்க காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

19.7.2017, புதன்  

சர்வ ஏகாதசி. கார்த்திகை விரதம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பிரம்மோத்ஸவ ஆரம்பம்; 16 கால் சப்பரத்தில் பவனி. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்பாள் காலை தங்கப் பல்லக்கு; இரவு தங்கக் கேடயத்தில் வீதியுலா. வேளூர் கிருத்திகை.

20.7.2017, வியாழன்  


துவாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திரப்பிரபை; ரங்கமன்னார் சிம்ம வாகனத்தில் பவனி. திருவாடானை சிநேகவல்லி அம்பாள் அன்ன வாகனத்தில் புறப்பாடு. நாகப்பட்டினம் அம்பிகை மாலை பெரிய கிளி வாகனத்தில் வேணுகோபால அலங்காரம்.

21.7.2017, வெள்ளி  


பிரதோஷம். மாத சிவராத்திரி. வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடம் சார்பில் வாலாஜா வி.எஸ். தேசிகாச்சாரி அரங்கில் காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் உலக நன்மைக்காக ரிஷபராஜா எனும் காளைக்கும் கோலக்ஷ்மி எனும் பசுவிற்கும் திருக்கல்யாண வைபவம்.  நாகப்பட்டினம் அம்பாள் கமல வாகனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க பரங்கி நாற்காலியில் பவனி; ரங்கமன்னார் ஹனுமந்த வாகனம். ராமேஸ் வரம் அம்பிகை வெள்ளி யானை வாகனம். கூற்றுவ நாயனார் திருநக்ஷத்திரம். விழுப்புரம் ஸ்ரீவீரவாழி மாரியம்மன் சாகை வார்த்தல்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennaicmpalanysamy

  காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

 • LemonFestivalMenton

  பிரான்சில் உள்ள மென்டான் நகரில் 'லெமன் திருவிழா': லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்பு

 • FloridaguncultureStudents

  புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 • KenyaElephants

  யானைகளை பரிதாபமான முறையில் இடமாற்றம் செய்யும் கென்ய வனத்துறை அதிகாரிகள்..!

 • WorldPressPhoto2018

  உலக பத்திரிகை புகைப்பட போட்டி 2018: போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X