SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : வேண்டும் வரமருளும் மகாலட்சுமி துதி

2017-07-15@ 08:00:32

கல்யாணனாமவிகலநிதி: காபி காருண்யஸீமா
நித்யாமோதா நிகமவசஸாம் மௌலிமந்தார
மாலா
ஸம்பத் திவ்யா மதுவிஜயின: ஸந்நிதத்தாம்
ஸதாமே
ஸைஷா தேவீ ஸகலபுவனப்ரார்த்தனா
காமதேனு:
தேசிகர் அருளிய ஸ்ரீஸ்துதி.

பொதுப் பொருள்:

எல்லாவகை மங்களங்களையும் அருளும் மகாலட்சுமியே நமஸ்காரம். வெறும் வார்த்தைகளால் அளந்து விட முடியாத எல்லையற்ற கருணை கொண்டவளே! நமஸ்காரம். என்றென்றும் ஆனந்தம் அளிப்பவளே, நமஸ்காரம். வேதங்களை அழகு செய்யும் மந்தாரப் பூமாலை போன்றவளே, நமஸ்காரம். ஸ்ரீமன்நாராயணனின் ஐஸ்வர்யமாகத் துலங்குபவளே, நமஸ்காரம். உலக மக்களுக்கு காமதேனுவைப்போல் வேண்டிய வரங்களை எல்லாம் தந்தருள்பவளே, மகாலட்சுமியே உனக்கு நமஸ்காரம்.

(இந்த ஸ்லோகத்தை வெள்ளிக் கிழமையன்று மகாலட்சுமியின் படத்திற்கு தாமரைப்பூ சாத்தி நெய்விளக்கேற்றி சொல்லி வர வேண்டும்.)

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • legsSTICHESlegghj

    இரண்டு கைகளும் இல்லை கால்களால் துணிகளை தைத்து வாழுந்துவரும் அதிசய தையல்காரர்

  • CurreNCYevndvbbITION

    சென்னை நாணயவியல் கழகம் சார்பில், தேசிய அளவிலான வரலாற்று நாணயக் கண்காட்சி தொடங்கியது

  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KJJKjammuCLUDBYRSTDS

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

  • 7InjurediNSIVASKI1dIED

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் பலி, 7 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்