SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோயில் தேரோட்டம்

2017-07-14@ 12:32:35

பேராவூரணி: பேராவூரணி அருகே உள்ள ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பேராவூரணி அருகே  உள்ள ஆத்தாளூரில் மகிசாசுரமர்த்தினி அவதாரமாக வீற்றிருந்து வீரமாகாளியம்மன் அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு  ஜூலை 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மது எடுப்பு மற்றும் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. களத்தூர், தென்னங்குடி, முடப்புளிக்காடு, கழனிவாசல் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து திருத்தேர் வைத்து  வழிபட்டனர்.  தேரோட்ட விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

  • AshokKumarsuicide

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்