SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தினை முலாம்பழ ஷீரா

2017-07-13@ 09:11:23

என்னென்ன தேவை?

தினை - 1 கப்,
பால் - 3/4 கப்,
முலாம்பழ விழுது - 1½ கப்,
சர்க்கரை - 1 கப்,
துருவிய பாதாம்,
உடைத்த முந்திரி - தலா 1 டேபிள்ஸ்பூன்,
திராட்சை - 10,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
குங்குமப்பூ - சிறிது,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நட்ஸ், திராட்சையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். தினையை கரகரப்பாக பொடித்து, கடாயில் சிறிது நெய் சேர்த்து தினையை வறுத்துக் கொள்ளவும். சிறிது பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும். மீதி பாலை கொதிக்க வைத்து தினையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறவும். தினை வெந்ததும் குங்குமப்பூ பால், சர்க்கரை சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து கெட்டியாக வரும்பொழுது முலாம்பழ விழுது சேர்த்து கிளறவும். சேகரி பதத்திற்கு வந்ததும் உப்பு,ஏலக்காய்த்தூள், பாதி வறுத்த நட்ஸ், திராட்சையை சேர்த்து கலந்து இறக்கவும். மீதியுள்ள நட்ஸ், திராட்சையை அலங்கரித்து பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்