SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

2017-07-10@ 15:37:19

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடவிழா மற்றும் பொங்கல் விழா நடந்தது. கடந்த 2ம் தேதி அம்மனுக்கு காப்புக்கட்டப்பட்டு ஆனித்திருவிழா தொடங்கியது. இதனையடுத்து நேற்று 9ம் தேதி பால்குட விழா நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் தீச்சட்டி எடுத்தும் வழிபட்டனர்.தொடர்ந்து பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மேலத்தானியம், முள்ளிப்பட்டி, உசிலம்பட்டி, சூரப்பட்டி, அம்மாபட்டி, வெள்ளையக்கவுன்டம்பட்டி, படுதனிப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். காரையூர் எஸ்ஐ வீரமணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-02-2018

    26-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X