SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் பவித்ரோற்சவத்தையொட்டி சிறப்பு யாகம்

2017-07-07@ 12:57:20

திருமலை: கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் பவித்ரோற்சவத்தையொட்டி சிறப்பு யாகம் நடந்தது. திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்நிலையில், பவித்ரோற்சவத்தின் 2வது நாளான நேற்று காலை சுவாமி துயில் எழுப்பப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, 9 மணியளவில் பஞ்சமூர்த்திகளான கபிலேஸ்வரர், சிவகாமி தாயார், சோமகந்தேஸ்வரர், விநாயகர், முருகருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில், துணை செயல் அலுவலர் பாலாஜி, கண்காணிப்பாளர் ராஜூ, அர்ச்சகர்கள் மல்லிகார்ஜூனா, உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்