SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆம்பூர் நாகநாதசுவாமி கோயிலில் 108 சங்காபிஷேக பெருவிழா

2017-07-04@ 14:18:44

ஆம்பூர்: ஆம்பூர் நாகநாத சுவாமி கோயிலில் நேற்று 108 சங்காபிஷேக பெருவிழா நடந்தது. ஆம்பூர் பஜார் அருகே பழமையான சமயவல்லி உடனுறை நாகநாத சுவாமி கோயில் உள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த கோயிலிலின் கும்பாபிஷேக  4ம் ஆண்டு நிறைவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு யாகசாலை பூஜைக்கு பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், 108 சங்காபிஷேக பெருவிழா நடந்தது. இதைதொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் ஆம்பூர் கிருஷ்ணாபுரம், கஸ்பா மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர். உற்சவர் நந்தி வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து காட்சியளித்தார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்