SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாம்பு வடிவில் இறையடியார்கள்

2017-07-04@ 08:59:47

தஞ்சை, பேரளம் அருகே உள்ளது திருப்பாம்புரம். இங்கு ராகுவும், கேதுவும் ஒரே உருவமாகக் காட்சியளிக்கின்றனர். இத்தலத்தில் பாம்புகள் வடிவில் இறையடியார்கள் வாழ்வதாக ஐதீகம். இத்தலத்தில் பாம்பு தீண்டுவதில்லை. அகத்தி பூப்பதில்லை. ஆலின் விழுது தரையை தொடுவதில்லை. அன்னையின் மீதும் அப்பனின் மீதும் நாகம் சட்டை உரித்து மாலையாகச் சூட்டுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porattam_arasu_11

    அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

  • afghan_payirr

    சென்னை பரங்கிமலையில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி

  • therthal_pracha

    நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி இளைஞர்கள் ஆர்கேநகர் தொகுதியில் வீடுவீடாக சென்று தீவிர பிரச்சாரம்

  • fusion_complexxx

    ஃப்யூஷன் கருத்தாக்கத்தின் மூலம் அதிகளவு மின்சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய உலகின் சிக்கலான இயந்திரம் : பிரான்ஸில் கட்டமைப்பு

  • idaitherthal_11

    சூடு பிடிக்கிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : வேட்பாளர்கள் மதுசூதனன், மருது கணேஷ், டிடிவி தினகரன் தீவிர வாக்கு சேகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்