SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எழுந்து நிற்கும் நந்தி

2017-07-03@ 09:56:17

திருவாரூர்  தியாகராஜசுவாமி கோயிலில் தியாகராஜபெருமாளின் முன்பு இருக்கும் நந்தி எழுந்து நின்ற வண்ணம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமயம் சுந்தரருக்காக தூது சென்ற பெருமான், அவசரத்தில் நந்தி மீது அமர்ந்து செல்லாமல் திருவீதிகளில் நடந்தே சென்றார். இனி பெருமானை நடக்க விடக்கூடாது. நந்தியில் அமர்ந்து செல்வதற்காக நந்திதேவன் தயாராக எழும்பியே நிற்கிறார் என்பது ஐதீகம்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்