SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவர் வருஷாபிஷேகம்

2017-06-27@ 12:06:00

நெல்லை:  நெல்லை குறுக்குதுறைசுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவர் வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனர். நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவர் வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை கணபதி ஹோமம், சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, பைரவர், ஆறுமுகநயினார் மற்றும கோயில் விமானம், மூலவருக்கு வருஷாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் சங்கரநாராயணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்