SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டின் நாட்களே திருப்படிகள்

2017-06-21@ 08:53:47

திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி மலையில் ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகள் உள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்று. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சிதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர். இங்கு தேவயானைக்கு சீதனமாக தந்த ஐராவத யானை இந்திரலோகத்தை நோக்கித் திரும்பி நிற்பது அதிசயம். சூரசம்ஹாரம் முடிந்து சினம் தணிந்தமையால் இத்தலம் திருத்தணி என்றானது. எனவே இத்தலத்தில் சூரசம்ஹாரவிழா கொண்டாடப்படுவதில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 10thexams_111

    10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

  • hardik_anivaguppu

    பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

  • rahulgandhi_11

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

  • kumari_ogi_puyal11

    ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

  • porattam_arasu_11

    அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்