SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2017-06-17@ 10:25:14

ஜூன் 17, சனி

திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை. நீலமேகப்பெருமாள் தெற்குவீதி தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் இன்று காலை 9.30 மணிக்கு மேல் வெண்ணாற்றங்கரை சந்நதியில் 16.6.2017 அன்று 24 கருடசேவை விழா நடந்த தொடர்ச்சியாக விடையாற்றி உற்சவம்.

ஜூன் 18, ஞாயிறு

துர்கா ஸ்வாபனம். திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

ஜூன் 19, திங்கள்

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு.

ஜூன் 20, செவ்வாய்

ஏகாதசி. திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு கண்டருளல். சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் ஸ்வர்ணாம்பிகை தேவிக்கு ஆடிப்பூர லட்சார்ச்சனை.

ஜூன் 21, புதன்

பிரதோஷம். கார்த்திகை விரதம். கூர்ம ஜெயந்தி. திருத்தணி முருகப் பெருமான் புறப்பாடு கண்டருளல். திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சிதம்பரம் நடராஜர் கொடியேற்றம்.

ஜூன் 22, வியாழன்

சிதம்பரம், ஆவுடையார் கோயில் தலங்களில் சிவபெருமான் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஜூன் 23, வெள்ளி

சர்வ அமாவாசை. திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருவள்ளூர் வீரராகவர் மூலவர், உற்சவர், தாயார் முத்தங்கி சேவை. தெப்போற்சவம்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-06-2017

    26-06-0217 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-06-2017

    25-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • poRURlaketyugbyvfgy

    போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க ராட்சத மோட்டார்கள் மற்றும் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது

  • 20YEARfraewelllsjhip

    இந்திய கடலோர காவல் படையில் 20 ஆண்டுகளாக பணியில் ஈடுபட்ட ரோந்து கப்பல் ‘கனக்லதா பருவா’ விடைபெறும் நிகழ்ச்சி

  • 24-06-2017

    24-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்