SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தர்பூசணி பாயசம்

2017-04-19@ 10:01:21

என்னென்ன தேவை?

பால்  4 கப், ஜவ்வரிசி  1/4 கப், சர்க்கரை  1/2 கப், ஊறவைத்த பாதாம்  10, ஏலக்காய்த்தூள்  சிறிது, தர்பூசணி பழத் துண்டுகள்.

எப்படிச் செய்வது?


தர்பூசணியை ஸ்கூப் கரண்டியை கொண்டு சிறு சிறு கோலி குண்டு வடிவத்தில் எடுத்து கொள்ளவும். அல்லது பொடித்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை ஊறவைத்துக் கொள்ளவும். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட்டு, ஊறிய ஜவ்வரிசியை சேர்த்து வேகவிடவும். கண்ணாடி போல் வரும்பொழுது சர்க்கரை, ஊறிய பாதாமை அரைத்து சேர்க்கவும். அனைத்தும் கொதித்து பாயசம் பதத்திற்கு வந்ததும் இறக்கி, ஏலக்காய்த்தூள் தூவி ஆற விடவும்.

பரிமாறும் முறை

ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் கொஞ்சம் பாயசம், பின் தர்பூசணி துண்டுகள், மீண்டும் பாயசம் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்