SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செங்கத்தில் உள்ள ரிஷபேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி லட்சார்ச்சனை

2017-04-18@ 14:15:49

செங்கம்: செங்கம் நகரில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீஅனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் நேற்று லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையொட்டி காலையில் கோபூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக காக்கும் கரை விநாயகர் கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் யானை மீது பூக்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
நிகழ்ச்சியில் காலை முதல் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kkonnor_chims_park11

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர் கண்காட்சி துவக்கம்

  • tasmac_protestt

    டாஸ்மாக் கடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன

  • 26-05-2017

    26-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2017

    26-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • skjimBURNdisease26AGE

    பிலிப்பைன்சில் அரிய வகை தோல் நோயால் முதியவர் போல் தோற்றமளிக்கும் 26 வயது இளைஞர்