SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை

2017-04-17@ 14:52:30

சிதம்பரம்: சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பழமை வாய்ந்த கீழத்தெரு மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த அம்பாள் முன்னிலையில் பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி பூக்களால் பூஜை செய்தனர். பாலசுப்பிரமணியன் சைவாச்சாரியார் பூஜைகளை முன்னின்று நடத்தினார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • salemchennairoad

    பொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்!

  • icffactorychennai

    சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு

  • RaghulGandhi48thBday

    ராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

  • IndonesiaTobaLake

    இந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்