SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2017-04-15@ 09:51:01

ஏப்ரல் 15, சனி.

சென்னை சென்ன கேசவப்பெருமாள் காலை சூரியபிரபையில் பவனி.

ஏப்ரல் 16, ஞாயிறு.


சமயபுரம் மாரியம்மன் மரக்குதிரையில் பவனி. வராஹ ஜெயந்தி. ஒலிமங்கலம் மாரியம்மன் மஞ்சள்நீர் அபிஷேகம். திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்   வண்டிப்பாளையம் எழுந்தருளல்.

ஏப்ரல் 17, திங்கள்.

திருவரங்கம் நம்பெருமாள், திருவைகுண்டம் வைகுண்டபதி தலங்களில் உற்சவாரம்பம். சென்னை சென்ன கேசவப்பெருமாள் காலை தங்கத் தொட்டியில்   சூர்ணாபிஷேகம். திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் மாலை 6 மணிக்கு ருத்ரத்ரிசதீ நாமாவளி அர்ச்சனை.

ஏப்ரல் 18, செவ்வாய்.

சமயபுரம் மாரியம்மன், உதகை மாரியம்மன், கோவை தண்டுமாரியம்மன் போன்ற தலங்களில் ரதோற்சவம்.

ஏப்ரல் 19, புதன்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை.

ஏப்ரல் 20, வியாழன்.


செம்பொன்னார்கோயில் ஸ்வர்ணபுரீஸ்வரர் உற்சவாரம்பம். நடராஜர் அபிஷேகம். திருவோண விரதம். திருவரங்கம் நம்பெருமாள் கருட சேவை. சித்தர்காடு   காழிச்சிற்றம்பல நாடிகள் குருபூஜை.

ஏப்ரல் 21, வெள்ளி.

திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. திருவைகுண்டம் வைகுண்டபதி நான்கு கருடசேவை. திருப்புகலூரில் அப்பர் சுவாமி மோட்சம். சமயபுரம் மாரியம்மன்   தெப்பம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27PEOPLEdeidINhigHWAYacc

    கென்யாவில் நைரோபி-மம்பசா நெடுஞ்சாலையில் பஸ் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி 26 பேர் பலி

  • PEGGYwhitsonASTRONAUT

    அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாதனை

  • RAM100yauliVECH

    ராமானுஜர் ஆயிரமாவது வருட உற்சவ விழாவை முன்னிட்டு யாளி வாகனத்தில் ராமானுஜர் வீதியுலா

  • ooty_pugaiii

    ஊட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமியில் பிளவு ஏற்பட்டு கரும் புகை வெளியேறியது

  • strike_governmenn

    அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்