SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : (கொடிய நோய்கள் விலக, திருஷ்டி தோஷங்கள் தொலைய...)

2017-04-15@ 09:48:15

ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண
சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம்
ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்தி
ஹம் விபும்
தைத்யாந்தகம் கதாபாணிம்
ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
வராஹ ஸ்லோகம்

பொதுப் பொருள்:

சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூரண சந்திரனைப் போன்ற ஒளிபடைத்த திருமுகம் கொண்டவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில்  சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீ முஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம்.

இம்மந்திரத்தை தினமும் 21 முறை ஜெபித்து வர கொடிய நோய்கள் விலகும்; திருஷ்டி தோஷங்கள் தொலையும்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • alternateSTUDD

    மாற்றுத் திறனாளி மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடன் இணைந்து போட்டிகளில் கலந்துகொண்டனர்

  • kaipiyath_injuredd

    உ.பி.யில் கைஃபியாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 74 பேர் காயம்

  • SRINIVsas20vedu

    சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த 20க்கும் மேற்பட்ட வீடுகள்

  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்