SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரணமல்லூரில் அக்னி வசந்த விழாவையொட்டி அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி

2017-04-13@ 14:44:54

பெரணமல்லூர்: பெரணமல்லூர் பாஞ்சாலி அம்மன் கோயிலில் அக்னி வசந்தவிழா நடைபெற்றுவருகிறது. விழாவில், நேற்று நடந்த அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பெரணமல்லூரில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 27ம் தேதி அக்னி வசந்தவிழா தொடங்கியது.
விழாவில், மகாபாரத சொற்பொழிவாளர் சிவமுத்து  நாள்தோறும் சொற்பொழிவு நடத்தி வருகிறார். மேலும், கடந்த 7ம் தேதி முதல் கட்டை கூத்து நாடகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். பின்னர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. வரும் 17ம் தேதி காலை துரியோதனன் படுகளமும், மாலை 6 மணிக்கு தீமிதி  திருவிழாவும் நடைபெறுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்