SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் ராவணகேஸ்வரர் வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா

2017-04-11@ 14:27:44

பள்ளிகொண்டா: விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் பிரமோற்சத்தையொட்டி நேற்று முன்தினம் ராவணகேஸ்வரர் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. செதுவாலை அடுத்த விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் கடந்த மாதம் 30ம் தேதி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்திகள் ராவணகேஸ்வரர் வாகனத்தில் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bhuvaneshkumar_marriage

    இனிதாக நடந்த புன்னகை பொங்கும் இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாரின் திருமண நிகழ்வின் புகைப்படங்கள்

  • PrimeMinisters

    பிரதமர் மோடி - இலங்கை பிரதமர் இடையே பேச்சுவார்த்தை

  • 24-11-2017

    24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • YuvaraniVinayakaPrize

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

  • ExpresshighwayNitin

    தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்