SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடுமுறை தினத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

2017-03-20@ 17:17:39

திருவண்ணாமலை: விடுமுறை தினத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பஞ்சபூததலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள் தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று விடுமுறை தினத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில் வழக்கத்தைவிட சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், இலவச தரிசனம் மற்றும் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யும் வழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KJJKjammuCLUDBYRSTDS

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

  • 7InjurediNSIVASKI1dIED

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் பலி, 7 பேர் காயம்

  • SYRGERYrecovryyyBRAINN

    அதிசயம் : மூளை அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இளைஞர்

  • aadi_velli111

    ஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிப்பாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்