SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2017-03-18@ 10:05:41

மார்ச் 18, சனி

சஷ்டி. கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் பெருமாள் வெள்ளிப் பல்லக்கு. இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு. திருநின்றவூர் கருடசேவை.

மார்ச் 19, ஞாயிறு

திருவெள்ளறை சுவேதாத்ரிநாதர் கருட வாகனத்தில் திருவீதியுலா. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் பல்லவ உத்ஸவ அங்குரார்ப்பணம்.

மார்ச் 20, திங்கள்


மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் ராமர் திருக்கோலமாக காட்சியளித்தல்.

மார்ச் 21, செவ்வாய்

திருவெள்ளறை ஸ்வேதாத்ரிநாதர் காலை அன்ன வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் பவனி. பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு காப்பு கட்டுதல்.

மார்ச் 22, புதன்

மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி காலை பல்லக்கு, இரவு ராஜாங்க அலங்காரம்.

மார்ச் 23, வியாழன்


திருவோண விரதம். திருவெள்ளறை ஸ்வேதாத்ரிநாதர் வண்டலூர் சப்பரத்தில் பவனி.

மார்ச் 24, வெள்ளி


சர்வ ஏகாதசி. திருவோணவிரதம். ஒப்பிலியப்பன் கோயில் பெருமாள் தேசிகரோடு திருத்தேருக்கு எழுந்தருளல். அன்னமாச்சார்யார் ஆராதனை.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்