SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : (வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற)

2017-03-18@ 10:03:26

மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும் சான்று செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருளார் சஷ்டி நாதன் வேல் காக்க காக்க.
பாம்பன் சுவாமிகளின் ஷண்முக கவசம்

பொதுப் பொருள்:

தரையிலும், மரத்தின் மீதும், மலை மீதும், நெருப்பினுள்ளேயும், நீர்நிலைகளிலும், வண்டி வாகனங்களில் செல்லும் போதும், வானத்திலும், குகையினுள்ளும் எந்த இடத்திலும் எனை நாடி வந்து சஷ்டிநாதன் கை வேல் காக்கட்டும்.

(பாம்பன் சுவாமிகள் அருளிய இத்துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் கந்தன் கைவேல் நம்மை எப்பொழுதும் காக்கும்.) வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெருகும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

  • road_safetyr

    சாலை பாதுகாப்பு வார விழா : போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி

  • books_increase1123

    புத்தகங்களை படிப்பீர் !.. தன்னம்பிக்கையை வளர்ப்பீர்! : உலக புத்தக தினம் இன்று..

  • kumariseafury

    குமரியில் கடல் சீற்றம் : கடலோர கிராம மக்கள் தவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்