SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பிரசாதங்கள் : மிளகு தட்டை வடை

2017-02-06@ 15:16:27

தேவையான பொருட்கள்:

பூண்டுப்  பல்  5
ஊறவைத்த கடலைப்பருப்பு  2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கட்லை  1/2 கப்
மிளகு  1 1/2 டீஸ்பூன்
உப்பு  தேவைக்கு
உருக்கிய பட்டர்  2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை  சிறிது
எண்ணெய்  பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:

மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு பல் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பொட்டுக் கடலை, மிளகு மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். ஊறிய கடலைப் பருப்பு, பொட்டுக்கடலை மாவு, அரைத்த மிளகாய் விழுது, உப்பு, உருக்கிய வெண்ணெய், கறிவேப்பிலை இவற்றை அரிசி மாவுடன் கலந்து கெட்டியாக பிசையவும். பிசைந்த மாவு சிறு உருண்டையாக எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எண்ணெய் தொட்டு வட்டமாக தட்டி பேப்பரில் போட்டு உலர விடவும். ரொம்ப நேரம் உலர விடக்கூடாது அப்படி செய்தால் பேப்பரிலிருந்து எடுக்கும் போது தட்டை உடைந்து விடும். எல்லா மாவையும் இதே மாதிரி செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதழ் தொகுப்பு: கிருஷ்ணா, ந.பரணிகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்