தைப்பூசத்தில் சர்க்கரைப் பொங்கல்
2017-02-06@ 15:05:57

சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று. தைப்பூசத்தன்று. நடராஜப் பெருமானுக்கு அரிசி, பருப்பு, வெல்லம், முந்திரி, தேங்காய், பலா முதலியவற்றைக் கொண்டு இனிப்புச் சுவைக் கொண்ட ‘பொங்கல் திருவமுது’ தயார் செய்து ‘தைப்பூசத் திருப்பாவாடை’ வைபவத்தின்போது இறைவனுக்குப் படைப்பார்கள். இதற்காக சோழ மன்னர் காலத்தில் நிலம் தானம் செய்யப்பட்ட கல்வெட்டு சாசனக் குறிப்புகள் கோயிலில் உள்ளன.
மேலும் செய்திகள்
முருகன் அருளும் தலங்கள்
ஹரிராம சுப்பிரமணியர்
அலகுமலை அழகன்
மனதை மயக்கும் மயூராசலம்
சிக்கல் சிங்காரவேலவர்
ஆறுமுகன் தாங்கும் ஆயுதங்கள்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு