SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருத்தேர் உற்சவம்

2016-08-05@ 11:32:40

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாணம் ஜூலை 27 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 7.30மணிக்கு விநாயகர் மற்றம் விருத்தாம்பிகை அலங்கரிக்கப்பட்ட தேரில் சன்னதி வீதி, தெற்குவீதி, மேற்கு வீதி வடக்குவீதி வழியாக நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வாளர் சேதுபதி தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செயல் அலுவலர் கருணாகரன் உடனிருந்தார். நாளை (6ம் தேதி) சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.55மணிக்குள் திருமாங்கல்ய தாரணம் நடைபெற உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்