SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அருங்குளம் முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா

2016-07-26@ 12:59:04

ஊத்துக்கோட்டை : திருத்தணி அடுத்த அருங்குளம் கூட்டுச்சாலையில் உள்ள சத்தியசாட்சி கந்தன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா 28ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 7.30 மணி முதல் இரவு வரை முருகருக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனை நடத்தப்படுகிறது. அன்று முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் வீரமணி ராஜாவின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சங்கால் ஆசிரமம், நாபலூர் ஊராட்சி பொதுமக்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்